முழங்கை கருமை நீங்க இதனை செய்யுங்கள் போதும்!

மனிதர்கள் எல்லோருக்கும் உடலி்ன் ஏனைய பகுதிகளை விட முழங்கையின் பின்புறத்தில் அதிகமான கருமை காணப்படும். இதற்கான காரணம் அந்த இடத்தில் உள்ள தோல் மிகவும் மென்மையானது. இதனால் இங்கு சூரிய ஒளி படும் சந்தர்ப்பத்தில் இவைகள் கருமையாகின்றன. இந்த கருமையை போக்கி வீட்டிலேயே எப்படி கைகளை பராமரிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். கைகள் பராமரிப்பு 1.முதலில் ஒரு ஸ்பூன் அளவில் தயிர் எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் எடுத்து ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் … Continue reading முழங்கை கருமை நீங்க இதனை செய்யுங்கள் போதும்!